HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
மின்னத்து நபியின் நேசமே - Kiyoon Kar Na Mere Dil Men Ho
Author: Haji Bakkar Sahib Faheemi

Kiyon Kar Na Mere Dil Men Ho Ulfat Rasool Ki
Jannat Men Lekke Jayegi - Chahat Rasool Ki

மின்னத்து நபியின் நேசமே - ஜன்னத்தில் சேர்க்குமே
ஜன்னத்து நபியின் காதலே - மின்னத்தில் சேர்க்குமே

Bigdi Bhi Banayenge - Dar Par Bhi Bulayenge
Ghabrao Na Deewano -- Sarkar Bulayenghe
Chaltha Hun Main Bhi Kaafle Walo Rukho Zara
Milne Do Bas Mujhe Bhi Ijaazath Rasool Ki

நம் விதியினை அமைத்திடுவார்கள் - தம் வாசலுக்கழைத்திதுவார்கள்
மஹ்மூதரின் காதலர்க்கு - பயமேயிலை பாரினிலே
மதீனாவுக்கேகும் மாண்பரே – மதிதென்னை நீங்களே
மா நபியின் மன்றினுக்கே – அழைத்தங்கு சேர்ப்பீரே

Kiya Sabz Sabz Gumbad - Kiya Khoob Hai Nazrara
Hai Kis Qadar Suhaana - Kaisa Hai Pyrara Pyara
Sarkar Ne Bulaakke Madeena Dikha Diya
Hogi Hamen Naseeb Shafaath Rasool Ki

அழகென்றால் அழகும் அதுவே – அருள் நபிகள் பசுமை மன்றே
கவர்ந்தீர்க்கும் காதல் தலம் மேல் – கவியேற்றி போற்றுவேனே
சர்க்காரும் என்னை அழைத்து மதீனாவைக் காட்டினால்
ஷபா..அத் நஸீபு அன்று.. எனை வந்து சேருமே

In Aankhhon Ka Warna Koi - Masraf Hin Nahin Hai
Sarkaar Thumaara - Rukhe Zaiba Nazar Aye
Ya Rab Dhika De Aaj Ki Sab Jalwa-e Habeeb
Ik Baar Tho Ataa Ho - Ziyaarath Rasool Ki

பூமான் நபியின் பூ.. முகம் – இப் பூ..வில் காணேனாயின்
கண் பெற்றும் பலனும் யெதுவோ – பலனேதும் இல்லையே
யா ரப்பு இன்றே இவ்விரவிலே - என் நேசரின் காட்சி தா
மண் வாழ்வில் ஒரு முறை யேனும் - மதீனாவின் வாழ்வு தா

Qabr Men Sarkar Aye Tho Main Qadmon Men Ghiron
Agar Farishe Bhi Uthaye Tho Main Unse Yun Kahun
Ab Tho Paye Naaz Se Main - Yeh Farishtho Kiyoon Uthoon
Marke Pahunchahun Yahan Is Dilruba Ke Waaste
Tadpa Ke Unke Qadmon Men Mujko Ghirade Shouq
Jis Waqth Ho Lahad Men Ziarath Rasool Ki

கபுரிலே சர்காரைக் கண்டு - கருணை கதத்தினில் வீழ்ந்திடுவேன்
அன்போடு அமரர் எனை எழுவென்று - சொல்லுமப்போது நான் பகர்வேன்
புண்ணிய பாதத்தில் வீழ்ந்திட்ட யானும் - எங்கணம் உடனே எழுந்திடுவேன்
மன்னிய நபியின் காட்சி பெறவே - மவுத்தின் கசப்பையிம் அருந்தினனே
கடல் போலும் காதல் அலைகள் - கல்பில் எழுந்ததால்
கருணை நபியின் பாதம் கண்டு – நிலை இன்றி வீழ்ந்தேனே

Hashr Men Ik Ik Ka Munh Takthe Pirthe Hai Adoo
Aafathom Men Phas Gaye Unka Sahara Chod Kar
Daaman Unke Lelo Bara Aaj Najdiyon
Mehengi Padegi Warna Adaawat Rasool Ki

நிழலில்லா கொடு வெம்மை மஹ்ஷரில் – நிழலது சாயார் பரிந்துரையை
மறந்தவர் நிலை அந்தோ பாவம் போக்குவர் எவரும் இல்லையே
இனியாயினும் ரசூலின் மண - முந்தானை பற்றியே
தனியான மஹ்ஷர் வேளை அபயம் – காண்பாயே நஜ்தியே

Tu Hai Gulam Unka Ubede Raza Tere
Mahshar Men Hogi Saath Himaayath Rasool Ki

சிற்றடிமை யானும் எந்தன் நபியின் முற்றான காதலால்
பெற்றோர் பிறந்தோர் பொருளின் உதவி அற்றான காலையில்
வற்றாத அருளாம் நபியின் உதவி பெற்றுய்வேன் உண்மையே

(Tamil translation by: Haji Bakkar Sahib Faheemi)

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com