HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
தையலேயென் மையன் மீறுதே
Author: மர்ஹூம் பா.சு அப்துல்லாஹ் அப்பா

தையலேயென் மையன் மீறுதே
தாஹா நபி மீதே –எடி

துய்யன் றிருத்து}தராய் வந்துதித்திடும்
வையம் புகழ் மெய்யரிந்தப்
பையற் கருள் செய்ய நிதந்     (தையலே)

சரணங்கள்

காசினியி லமவாசி மதியழை
காத்தி முல்லன்பியா – எடி காசினி
தேச ராஜர் போற்றும் ஹாஷிம் குலத்தில் வந்த
காசிம் யாஸீன் தாஸீனெனும்
ராஜரைக்கண் காண விளந்     (தையலே)

சந்த்ர வடிவினுஞ் சுந்த்ர முகமேனி
சாந்தங் கமழ் பூவாம் - எடி சந்த்ர
கந்த்ரங் குடையிடு மாந்தர்க் கிறையென் முன்
வந்து வந்து கந்தப்பாதஞ்
சொந்த மாய்த் தந்தாள விளந்     (தையலே)

கன்னல் கமுகொடு செந்நெல் விளைமக்கா
மன்னரப்துல்லா – எடி கன்னல்
அண்ணலவர் மகவின்னும் வரக்காணேன்
பெண்ணே கண்ணே
மின்னே யிதற்
கென்ன செய்வே னப்துல்லாவென்     (தையலே)

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com