HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
மணக்கோலம் செய்குவார் பார் அன்னமே

மணக்கோலம் செய்குவார் பார் அன்னமே
மஹ்மூதர்க்கும் ஆசியா மர்யமுக்கும் - கல்யாண

அஹதானவனே அல்ஹம்து லில்லாஹி
ரப்பில் ஆலமீன் அர்ரஹ்மானிர் ரஹீம்
ஆலமெல்லாம் படைத்தே யரசாளும்
ரஹ்மானவனருளால் - மனக்கோலம்

பந்தலிடுவார் எங்கும் அலங்கரிப்பார்
ரத்னப் பசும் பொற்குடம் வைப்பார்
பனி நீர் தெளிப்பார்.
சந்தனம் பூசுவார் தன்;னை சிங்காரிப்பார்
பூரண சந்திரனென தெருவில் வந்து நிற்பார்
ஏடி எடி தையலே
வள்ளல் அப்துல்லாஹ்;  பெறும் மகவாம்
இவர்  பெயர் செய்யிதஹ்மதாம் - செய்யிது

மண்ணிற் படாத பாதம் .. .. ..
வாச மெய் கமழும் காதம்.
வாய்மொழி மறை விஸ்தாரம்
வான்முகில் குடை செய் கீதம்
நிழற்; சாய்கையில்லாதவர்
இயம்புகின்ற எழுத்தின் முறை கல்லாதவர்
நயம்படீமான் அன்னில் வழி செல்லாதவர்
ஏவலல்லாமல் நாவின் மொழி சொல்லாதவர்

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com