HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
குண் ஹூ தாத்-திலே ரகசியப் பொருளே

குண் ஹூ தாத்-திலே ரகசியப் பொருளே - லைஸ க மித்லிஹி ஷை-ஆனவனே
கமாலுல் ஆலம் ஸிற்-றாணதிலே - அல்லாஹூ - ஹூவே நீ அல்லாஹ் - அல்லாஹ் தாத்-தே ஹூ அல்லாஹ்
அல்லஹூ - ஹூ - ஹூ - ஹூவே நீ அல்லாஹ் - அல்லாஹ் தாத்-தே ஹூ அல்லாஹ்

மர்த்தபதான அமா-வெணும் இருளில் - கர்த்தன் தனை வெளியாக்கிட நினைத்து
ஒருத்தனாய் இருந்தொரு ஒளிவினை படைத்து - நூறு முஹம்மது என்றதை அழைத்து
அஹ்மது என் மள்ஹரு என்றுரைத்து - மீமினை வைத்தான் அஹதுக்கிடையிலே

தன்னை வெளியிட தநzzஅலுல் தங்கி - குண் என்ற வாக்கியம் கடல் அலை பொங்கி
மண்ணையும் விண்ணையும் மழைக்கடல் முழுவதூம்
சந்திரன் சூரியன் ஆலங்கள் அனைத்தும்
குள்ளு ஷையின் மின் நூரீ எனவே - சொல்ல வைத்தான் நபி நாதரின் நாவிலே

நூறு முஹம்மதை இறையவன் பார்த்து - நான் யார் என்றொரு கேள்வி உண்டாக்க
நூரது வெட்கமாய் ஸஜ்தா செய்து - கூறிடும் ரப்பே அஹதோண் நீயே
ஈடில்லாண் மகிழ்ந்துரைத்தான் இதை பார்த்து - அஜ்மல் உஜுதாய் இருப்பாய் புவியில்
அப்தென்ற நூறுக்கு தொழுகையை விதித்து - தொழுகையின் ரூபத்தில் அஹ்மதை படைத்தான்
அலிஃப் அது நிலை என்றும் - ஹே ருகூ வென்றும் - மீம் ஸஜ்தா வென - (D)தால் இருப்பென்-ட்றும்
ஆலத்தின் அற்புத ரகசியம் எல்லாம் - அமைத்தான் அஹ்ம-தின் தப்ஸீர் அதிலே

லவ்லாக லமா கலக்துள் அப்லாக் - அவ்வல் ஆதம் ஓதின வாக்கு
செவ்வையாய் அஹ்மதில் மீம் அதை நீக்கு - பிந்தின ரகசியம் தன்னையே நோக்கு
இவ்வித ஆஆழம் படைத்தான் ரப்பு - ஏக பராபரன் குத்ரத்ததிலே

லாஹூதில் இருந்து ஜபரூ-தின் ஆலம் - ஜப்ரூதில் சமைந்த மல-கூத்தின் ஆலம்
ஜம்ஹூதில் இருந்தால் லம் அருவாஹாய் - ஆழம் மிதாலால் லம் அஜ்ஸாமை
ஆதத்தை படைத்தான் - ஆலம் இன்ஸானாய்- நூறு முஹம்மதை வைத்தான் அதிலே

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com