|
சுடரோங்குந் தீபமடி
தீனோர்கள் சுடரோங்குந் தீபமடி
ஞான சுடரோங்குந் தீபமடி
இகத்திலும் பரத்திலும்
இன்புற மக்களை (2)
ஈடேற்றவே .. .. .. (2)
வழிகாட்டிய பொற்பீடாதிபர் - ஞானச் சுடரோங்கும்
மாதாவிடத்தமுதை மறுத்தார் மழலையி-லம்
மாதமெல்லாம் விரதமெடுத்தார் புவியினிலே
வேதமெலிவைத் தீர்ந்த மாதவ ஞானியருக்கு
ஆதி நூரிட்ட பெயராம் மா முஹ்யித்தீன் - ஞானச் சுடரோங்கும்
பாதஞ் சுமந்தொலிகள் பாக்ய மிகவே பெற்றார்
பாரில பூ பக்கரென்போர் மறுத்ததால் கெட்டார்
கூறும் பின்னாலே உணர்ந்துமே உயர்வுற்றார்
கோரிடும் வரம் ஷெய்கப்துல் காதிர்கருள் - ஞானச் சுடரோங்கும்
|
|
Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser.
Please click the button below to download & install it.
It's free, fast and simple to use.
You need real player software to play the media files.
Please click the image to download the free player
|
|