HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
தரு – மஞ்சஞ்சும செஞ்சரணம்
Author: மர்ஹூம் பா.சு அப்துல்லாஹ் அப்பா

(ஷெய்கு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு ரழியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்கள் மீது தரு – மஞ்சஞ்சும் என்ற பதம்)

தரு – மஞ்சஞ்சும்         செஞ்சரணம்
தஞ்சந்தஞ்         சந்தருணம்
வாகுலவும் - காஹிர் தைக்கா – சாஹிபே தினம்
வந்தாத – பந்தீர – வாத – மாதவா        (தரு)

உல – கெங்கெங்கு மெங்குருவே
ஏந்தலப்துல் காதிறுவே
ஈன மறுங்கோனே தைக்கா ஸாஹிபே எனக்
கின்பந்தந்த தம்பம்பண் மீயுநாயகா         (தரு)

எந்தன் - புத்தி மயலாகுதைய்யா
பொழுது வீணாபோகுதைய்யா
போதமருணாதர் தைக்கா ஸாஹிபே இது
பொய்யா வெனையாவென் செய்வேன் தாயகா    (தரு)

என் மீ – தின்னம் பராமுகமோ
ஏழைக்கிரங்கா மனமோ
ஏதென்றறியேனே தைக்கா ஸாஹிபே எனை
எந்நாளு மன்னா நீ ரெண்ணு நண்ணுமே        (தரு)

மிகு – பாக்கியரும றொலிகுமாரா
பையலப்துல்லா வென்பேரா
பாருமருள் தாருந் தைக்கா ஸாஹிபே இறை
பாசாவி சேஷாப்ர காச ரட்சகா

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com