HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
நடன மலர் பதம் திடன தரவர

நடன மலர் பதம் திடன தரவர
கடன அலி மகராஜரே
அடரும் குஃபிரரை இடர பதிதனில்
ஆக்ரமத்துயர் போக்கவே
அமரயிவர்களும் குமரவோசை
விட்டருக்கும் அலிமகராஜரே
 
புவனம் தனில் பொல்லா
கொடியன் இபுலீஸின்
பொங்கும் மதீனாவில் வளையவே
ககனமெழுந்திடும் துல்துல் ஏறியே
கடந்து உயிர் பிழவாக்கினோர்
 
மாதர்க்கரசியர் பாத்திமா
மணவாளரென்னும் விசுவாசரே
திருவலியோன் அர்ஷினில் புலியதாகிய
வள்ளல் நபி மருகேசரே

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com