HomeLive BroadcastAudio VideoBooksGalleryLyrics
Members Login | Not yet a member? Sign Up Now! It's Free!
Arabic
Hamd
Qaseeda
Salaam
Mawlid
Urdu
Naat Shareef
Salam
Qawwali Shareef
Hamd & Munajaat
Qaseeda
Ghazal
Mankabats
English
English Praise Songs
Tamil
இறைத் துதி
நாயகம் துதி
உர்து - தமிழ் புகழ்பா
ஸஹாபாக்கள்
இறை நேசர்கள்
புனித நாள்கள்
Punjabi
Naat Shareef
மதீனா தைபா மா நகர் ஒளியில் - Subha Tayba Men Hui
Author: Haji Bakkar Sahib Faheemi

 

SUBHA TAYBA
(Tamil translation by: Haji Bakkar Sahib Faheemi)


Subah Taybaa Mein Huwee Bat-Taa Hai Baada Nuur Kaa
Sadqa Lene Nuur Kaa Aayaa Hai Taara Nuur Kaa!

மதீனா தைபா மா நகர் ஒளியில் அண்டம் ஒளி கொண்டிலங்கினவே
மதியிம் வானின் மீனினம் முழுதும் நபி கொண்டே துலங்கினவே

Tere Hi Maathe Rahaa Ay Jaan Sahraa Nuur Kaa
Bakht Jaaga Nuur Kaa Chamkaa Sitaara Nuur Kaa

யா ரஸூலல்லாஹ் எமின் உயிரே எம் உயிரின் உயிரே கண்மணியே
அருளாம் உங்கள் பிறை நுதல் என்றும் அழகாம் மகுடமாய் ஒளிர்ந்ததுவே

Main Gadaa Tuu Baadshah Bhar De Piyaala Nuur Kaa
Nuur Din Duunaa Teraa De Daal Sadqaa Nuur Kaa

யா ரஸூலே நாம் உங்கள் அடிமை நீங்களோ மன்னவர் மன்னவரே
பாரில் யாமும் பலன் பெறவே எமை நூராம் ஒளியால் நிறைத்திடுவீர்

Taaj Waale Dekh Kar Teraa `Imaama Nuur Kaa
Sar Jhukaa Te Hain Ilaahi Bol Baalaa Nuur Kaa

மகுடம் தரித்த மன்னவர் கூட தங்கள் மதி முகம் கண்டதுமே
பணிந்தே தாழ்ந்தே புகழ்ந்து நிற்பரே எங்கள் உயிரே யா நபியே

Sham`A Dil Mishkaat Tan Seenaa Zujaajah Nuur Kaa
Teri Suurat Ke Liye Aayah Hai Suurah Nuur Kaa!

அருள் உங்கள் இதயம் ஒளி விளக்காகும் அழகிய உடலே மணி மாடம்
தங்கள் சூரத்தின் எழில் உரைத்திடவே சூரத்து நூரும் வந்ததுவோ

Tuu Hai Saayaa Nuur Kaa Har `Uzw Tukdaa Nuur Kaa
Saaye Kaa Saayaa Na Hota Hai Na Saayaa Nuur Kaa!

ஒளி தனக்குண்டோ நிழலது எங்கும்? நிழலது இலையே ஒளி தனக்கே
ஒளியாம் தங்களின் பொன்னுடல் தனக்கும் நிழலே இலையே யா நபியே

Teri Nasl E Paak Mein Hai Bachcha Bachcha Nuur Kaa
Tuu Hai `Ayn E Nuur Teraa Sab Gharaana Nuur Kaa!

Chaand Jhuk Jaata Jidhar Unglee Uthaate Mahd Mein
Kyaa Hi Chaltaa Thaa Ishaare Par Khilawnaa Nuur Kaa

தொட்டிலில் தவழும் பாலகர் அஹ்மதர் சுட்டிடும் தளிர் விரலசைவினுக்காய்
வானின் மதியும் ஆடியசைந்தே மன்னவர் மனங்கொள விழைந்ததுவோ

Kaaf Gesu Haa Dahan Yaa Abruu Ankhen `Ayn Saad
Kaaf Haa Yaa `Ayn Saad Teraa Hai Chehraa Nuur Kaa!

காஃப் ஹாயா அய்னு ஸாதே! ஒளியின் முகவெழில் விரிவுரையே
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

Ay Raza Ye Ahmed E Nuuri Ka Fayz E Nuur Hai
Ho Gayee Meri Ghazal Badh Kar Qaseeda Nuur Kaa!

ரzஆ எனும் அஹ்மதின் புகழ்ப்பா உயர்ந்திட ராஜர் அஹ்மதர் இன்னருளே
நாடும் எமை மன்றாடிக் காப்பீர் நாளை மஹ்ஷரில் கண்மணியே

Important Notice:
Mediaislam.com is mainly optimized for Mozilla Firefox Browser. Please click the button below to download & install it. It's free, fast and simple to use.


Google

You need real player software to play the media files. Please click the image to download the free player
© mediaislam.com